நிலாவின் உண்மைகள்
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் இன்றுவரை நீங்கள் கேள்வியே படாத நிலாவை பற்றிய வியப்பூட்டும் தகவலை காண்போம்.
1.நிலவின் ஈர்ப்புவிசை
நம் பூமியை போன்றே நிலவிலும் ஈர்ப்பு விசை உண்டு ஆனால் அது நம் பூமியைவிட மிகவும் குறைவாக இருக்கும் இந்த குறிப்பிட்ட ஈர்ப்புவிசையால் நிலா நம் பூமியை ஒரே பாதையில் சுற்றி வருகிறது. அதுமட்டுமின்றி பூமியை விட நிலவில் 6 மடங்கு ஈர்ப்பு விசை குறைவு எடுத்துகாட்டாக நீங்கள் பூமியில் 100 கிலோ இருந்தால் நிலவில் வெறும் 40 கிலோவில்தான் இருப்பீர்கள்.
2. நிலவின் கால்தடம்
3.நகரும் நிலவு
4.நிலா எப்படி உருவானது
நிலா எப்படி உருவானது என்ற தெளிவான ஆதாரங்கள் இன்றளவும் கிடைக்கவில்லை ஆனால் இந்த கூற்று அனைவராலும் ஏற்கொள்ளபடுகிற சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவாகத் தொடங்கிய சிறிது காலத்தில், தியா என்று அழைக்கபடும் செவ்வாய் கிரகம் போன்ற ஒரு மிகப்பெரிய பாறை பூமியில் மோதியபோது தான் சந்திரன் உருவாகியது என அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்
நீல நிலவு
ஒரு மாத்த்தில் இரண்டு பௌர்ணமி வந்தால் இரண்டாம் பௌர்ணமி நீல நிலவு (blue moon) என அழைக்கபடுமாம்
முட்டை
உண்மையில் நிலா வட்டம் அல்ல, முட்டை போன்ற வடிவம் கொண்டுள்ளதாகும்.
ஆறு மாதங்கள்
95 கிலோமீட்டர் வேகத்தில் ஓர் காரில் பயணித்தால், நிலவை ஆறு மாதத்திற்குள் சுற்றி வந்துவிடலாம்.
Comments
Post a Comment