நாய்களை பற்றிய 10 சுவாரஸ்யமான விசயங்கள்
FACTS ABOUT DOGS facts about dogs இந்த உலகில் மனிதர்களின் நண்பன் என்று அழைக்கப்படுபவை நாய்கள் என்றே கூறலாம் . தற்போதய காலகட்டத்தில் மனிதர்களிக்கு சிறந்த செல்லப் பிராணியாகவும் நாய்கள் இருந்து வருகின்றன. நாய்கள் நமக்கு பல வகைகளில் உதவிகரமாக இருந்துவருகின்றன எடுத்துகாட்டாக நம் வீடுகளை காவல் காப்பதற்கு மட்டுமின்றி தற்போது மனிதனுக்கு சிறந்த நண்பனாகவும் இருந்துவருகிறது.இப்படிபட்ட நாய்கள் பற்றி நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்யமான விசயங்கள் தற்போது காண்போம் நாய்கள் முதன் முதலில் 32000 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.இந்த நாய்கள் நரிகள் இனத்தை சார்ந்தவை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நாய்களுக்கு 5 அறிவு இருந்தாலும்கூட அவற்றின் ஞாபக திறனானது 250 வார்த்தைகளை கூட ஞாபகம் வைத்துக்கொண்டு அதனை புரிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ளும் அளவிற்கு திறன் பெற்றது. மனிதர்களுக்கு தனிமை என்பது நிறைய வேதனையை தரும் அதுபோலவே நாய்களும் தனிமையில் இருந்தால் கவலைக்கு உள்ளாகும். இதனாகாரணமாக நாய்கள் மனிதர்கள் இல்லையென்றால் அதனால் தனிமையில் வாழ்வது கடினம். நாய்கள் மனிதைப்போல் அன்...